முகவுரை

இந்த இணையதளம் நம் கோவில்களின் சிறப்பை இந்த உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே எடுத்து சென்று சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.

நம் முன்னோர்களாகிய சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் சிறப்பாக ஆட்சி செய்து இறை வழியில் பயணித்தனர் என்பதற்கு இக்கோவில் கல்வெட்டுகளே சான்றாக உள்ளது. நம் பண்டைய கால முன்னோர்கள் கல்வி, கேள்வி, கட்டிட கலை, சிற்ப கலையில் சிறந்து விளங்கினர் என்பதற்கு இக்கோவில்களே சான்றாக உள்ளது.

இந்த இணையதளத்தில் ஆலயங்கள் பகுதியில் அணைத்து கோவில்களின் பெயரும், திருக்கோவில் பகுதியில் அணைத்து கோவில்களின் வரலாற்றுச் சிறப்பையம், திருத்தலங்கள் பகுதியில் அணைத்து ஊவூர்களின் அமைந்துள்ள திருக்கோவில்களை பற்றியும் விரிவாக காணலாம்.

இக்காலத்தில் வாழும் அனைவரும் இத்திருக்கோவில்களுக்கு சென்று நம் முன்னோர்களின் சிறப்பான வாழ்வையும், இறைவனின் அருளையும் பெற வேண்டுகிறோம்.

சிவாலயங்கள்

தேவாரத் திருத்தலங்கள்

எண் கோவில் இறைவன் இறைவி ஊர் மாவட்டம் மாநிலம்
1 அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஏகாம்பரநாதர் காமாட்சி அம்மன் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
2 அருள்மிகு திருவானைக்காவுடையார் திருக்கோயில் திருவானைக்காவுடையார் அகிலாண்டநாயகி அம்மன் திருவானைக்காவல் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
3 அருள்மிகு திருக்காளத்தியப்பர் திருக்கோயில் காளத்தியப்பர் ஞானபிரசுனாம்பிகை அம்மன் திருக்காளத்தி சித்தூர் ஆந்திரா
4 அருள்மிகு தில்லை ஆடல்வல்லான் திருக்கோயில் ஆடல்வல்லான் உமையாம்பிகை அம்மன் சிதம்பரம் கடலூர் தமிழ்நாடு
5 அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் அண்ணாமலையார் உண்ணாமுலையாள் அம்மன் திருவண்ணாமலை திருவண்ணாமலை தமிழ்நாடு
6 அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில் திருமேனியழகர் வடிவாம்பிகை மகேந்திரப்பள்ளி மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
7 அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் முல்லைவனநாதர் அணிகொண்ட கோதையம்மை திருமுல்லைவாசல் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
8 அருள்மிகு சுந்தரநாதர் திருக்கோயில் சுந்தரநாதர் அழகம்மை கலிக்காமூர் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
9 அருள்மிகு சாயாவனநாதர் திருக்கோயில் சாயாவனநாதர் குயிலினும் இனி மொழியம்மை சாயாவனம் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
10 அருள்மிகு பல்லவநாதர் திருக்கோயில் பல்லவநாதர் சௌந்தர நாயகி பூம்புகார் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
11 அருள்மிகு திருவெண்காவுடையார் திருக்கோயில் திருவெண்காவுடையார் மதாங்கி நாயகி திருவெண்காடு மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
12 அருள்மிகு ஆரண்யசுந்தரர் திருக்கோயில் ஆரண்யசுந்தரர் அகிலாண்ட நாயகி கீழைத்திருக்காட்டுப்பள்ளி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
13 அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் வெள்ளடைநாதர் காவியங்கண்ணி அம்மன் திருக்கடாவூர் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
14 அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் சட்டைநாதர் பெரியநாயகி அம்மன் சீர்காழி மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
15 அருள்மிகு திருத்தாளமுடையார் திருக்கோயில் திருத்தாளமுடையார் ஓசை கொடுத்த நாயகி அம்மன் திருக்கோலக்கா நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
16 அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வைத்தியநாதர் தையல்நாயகி அம்மன் வைத்தியநாதர் கோவில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
17 அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில் கண்ணாயிரமுடையார் முருகுவளர்கோதை நாயகி அம்மன் திருக்கண்ணார் கோயில் (குறுமாணக்குடி) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
18 அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் கடைமுடிநாதர் அபிராமி அம்மன் கடைமுடிநாதர் கோயில் (கீழையூர்) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
19 அருள்மிகு திருநின்றியூர் ஈசன் திருக்கோயில் திருநின்றியூர் ஈசன் உலக நாயகியம்மை திருநின்றியூர் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
20 அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் சிவலோகநாதர் சொக்கநாயகி அம்மன் திருப்புன்கூர் ( திருபுங்கூர் ) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
21 அருள்மிகு அருட்சோமநாதர் திருக்கோயில் அருட்சோமநாதர் வேயுறு தோளியம்மை திருநீடூர் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
22 அருள்மிகு அன்னியூர் ஈசன் திருக்கோயில் அன்னியூர் ஈசன் பெரியநாயகி அம்மன் திருஅன்னியூர்(பொன்னூர்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
23 அருள்மிகு திருவேள்விக்குடிநாதர் திருக்கோயில் திருவேள்விக்குடிநாதர் பரிமளசுகந்தநாயகி திருவேள்விக்குடி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
24 அருள்மிகு ஐராவதநாதர் திருக்கோயில் ஐராவதநாதர் மலர்குழல்நாயகி எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
25 அருள்மிகு அருள்வள்ளநாதர் திருக்கோயில் அருள்வள்ளநாதர் கோகிலாம்பிகை திருமணஞ்சேரி (கீழைத்திருமணஞ்சேரி) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
26 அருள்மிகு வீரட்டனநாதர் திருக்கோயில் வீரட்டனநாதர் ஞானாம்பிகை கொருக்கை (திருக்குறுக்கை) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
27 அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் குற்றம் பொறுத்த நாதர் கோல்வளைநாயகி அம்மன் தலைஞாயிறு நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
28 அருள்மிகு குண்டலகர்ன நாதர் திருக்கோயில் குண்டலகர்ன நாதர் (குந்தள நாதர்) குந்தளநாயகி அம்மன் திருக்குரக்காவல் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
29 அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் மாணிக்கவண்ணர் வண்டால்குழல் நாயகி அம்மன் திருவாழ்கொளிப்புத்தூர் (திருவாளப்புத்தூர்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
30 அருள்மிகு பழமண்ணிப்படிக்கரை திருக்கோயில் பழமண்ணிப்படிக்கரை (படிக்கரைநாதர்) மங்களநாயகிஅம்மன் (அமிர்தகரவல்லி அம்மன்) திருபழமண்ணிப்படிக்கரை (இலுப்பைபட்டு) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
31 அருள்மிகு துயர்தீர்த்த நாதர் திருக்கோயில் துயர்தீர்த்த நாதர் பூங்கொடிநாயகி அம்மன் ஓமாம்புலியூர் கடலூர் தமிழ்நாடு
32 அருள்மிகு கானாட்டுமுள்ளூர் நாதர் திருக்கோயில் கானாட்டுமுள்ளூர் நாதர் கானார்குழலி அம்மன் திருக்கானாட்டுமுள்ளூர் (கானாட்டம்புலியூர்) கடலூர் தமிழ்நாடு
33 அருள்மிகு சுயம்பு நாதர் திருக்கோயில் சுயம்பு நாதர் திரிபுரசுந்தரி அம்மன் திருநாரையூர் கடலூர் தமிழ்நாடு
34 அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில் அமிர்தகடேசுவரர் சோதிமின்னம்மை மேலக்கடம்பூர் கடலூர் தமிழ்நாடு
35 அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில் பசுபதிநாதர் காம்பணையதோளி அம்மன் பந்தநல்லூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
36 அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் அக்னீசுவரர் கற்பகாம்பிகை அம்மன் கஞ்சனூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
37 அருள்மிகு கோடிகாநாதர் திருக்கோயில் கோடிகாநாதர் வடிவாம்பிகை அம்மன் திருக்கோடிகாவல் தஞ்சாவூர் தமிழ்நாடு
38 அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில் பிராணநாதேசுவரர் மங்களநாயகி அம்மன் திருமங்கலக்குடி தஞ்சாவூர் தமிழ்நாடு
39 அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில் செஞ்சடையப்பர் பெரியநாயகி அம்மன் திருப்பனந்தாள் தஞ்சாவூர் தமிழ்நாடு
40 அருள்மிகு பாலகந்தநாதர் திருக்கோயில் பாலகந்தநாதர் பெரியநாயகி அம்மன் திருவாய்ப்பாடி தஞ்சாவூர் தமிழ்நாடு
41 அருள்மிகு சத்தியகிரிநாதர் திருக்கோயில் சத்தியகிரிநாதர் சகிதேவியம்மை அம்மன் சேங்கனூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
42 அருள்மிகு கற்கடகேசுவரர் திருக்கோயில் கற்கடகேசுவரர் அருமருந்துநாயகி அம்மன் திருந்துதேவன்குடி தஞ்சாவூர் தமிழ்நாடு
43 அருள்மிகு சிவயோகிநாதர் திருக்கோயில் சிவயோகிநாதர் சாந்தநாயகி அம்மன் திருவிசநல்லூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
44 அருள்மிகு கோடிச்சுவரர் திருக்கோயில் கோடிச்சுவரர் பந்தாடுநாயகி அம்மன் கொட்டையூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
45 அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் எழுத்தறிநாதர் பூங்குழல் அம்மை இன்னம்பூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
46 அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் சாட்சிநாதர் கரும்படு சொல்லியம்மை திருப்புறம்பியம் தஞ்சாவூர் தமிழ்நாடு
47 அருள்மிகு விசயநாதர் திருக்கோயில் விசயநாதர் மங்களநாயகி அம்மன் கோவிந்தபுத்தூர் அரியலூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
48 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் வில்வவனநாதர் வளைக்கைநாயகி அம்மன் திருவைகாவூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
49 அருள்மிகு குலை வணங்கி நாதர் திருக்கோயில் குலை வணங்கி நாதர் அழகு சடைமுடியம்மை வடகுரங்காடுதுறை தஞ்சாவூர் தமிழ்நாடு
50 அருள்மிகு ஆபத்சகாயர் திருக்கோயில் ஆபத்சகாயர் பெரியநாயகி அம்மன் திருப்பழனம் தஞ்சாவூர் தமிழ்நாடு
51 அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில் ஐயாறப்பர் தரும சம்வர்த்தினி அம்மன் திருவையாறு தஞ்சாவூர் தமிழ்நாடு
52 அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் நெய்யாடியப்பர் பாலாம்பிகை அம்மன் திருநெய்த்தானம் தஞ்சாவூர் தமிழ்நாடு
53 அருள்மிகு பிரியநாதர் திருக்கோயில் பிரியநாதர் அழகம்மை திருப்பெரும்புலியூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
54 அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வைத்தியநாதர் சுந்தராம்பிகை திருமழபாடி அரியலூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
55 அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில் ஆலந்துறையார் அருந்தவ நாயகி அம்மன் கீழப்பழுவூர் அரியலூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
56 அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில் செம்மேனிநாதர் சிவலோகநாயகி அம்மன் திருக்கானூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
57 அருள்மிகு அன்பிலாந்துறையார் திருக்கோயில் அன்பிலாந்துறையார் சாந்தநாயகி அம்மன் அன்பில் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
58 அருள்மிகு மாந்துறையார் திருக்கோயில் மாந்துறையார் பாலாம்பிகை அம்மன் மாந்துறை திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
59 அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோயில் ஆதிமூலநாதர் மேலாம்பிகை அம்மன் திருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
60 அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் சிவலோகத்தியாகர் திருவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
61 அருள்மிகு வாழைவனநாதர் திருக்கோயில் வாழைவனநாதர் நீல்நெடுங்கண்நாயகி அம்மன் திருப்பைஞ்ஞீலி திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
62 அருள்மிகு மாற்றுரைவரநாதர் திருக்கோயில் மாற்றுரைவரநாதர் பாலாம்பிகை அம்மன் திருவாசி (திருப்பாச்சிலாச்சிராமம் ) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
63 அருள்மிகு ஈங்கோய்நாதர் திருக்கோயில் ஈங்கோய்நாதர் மரகதாம்பிகை திருஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை ) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
64 அருள்மிகு வாள்போக்கி நாதர் திருக்கோயில் வாள்போக்கி நாதர் சுரும்பார்குழலி அம்மன் திருவாட்போக்கி (ஐவர்மலை ) கரூர்-திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
65 அருள்மிகு கடம்பவனநாதர் திருக்கோயில் கடம்பவனநாதர் முற்றாமுலையம்மை கடம்பந்துறை (குளித்தலை) கரூர்-திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
66 அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில் பராய்த்துறைநாதர் பசும்பொன் மயிலாம்பிகை திருப்பராய்த்துறை திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
67 அருள்மிகு உய்யக்கொண்டநாதர் திருக்கோயில் உய்யக்கொண்டநாதர் மைவிழியம்மை கற்குடி (உய்யக்கொண்டான் மலை) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
68 அருள்மிகு மூக்கிச்சுரத்தடிகள் திருக்கோயில் மூக்கிச்சுரத்தடிகள் காந்திமதியம்மை உறையூர் (முக்கீச்சுரம்) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
69 அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் தாயுமானவர் மட்டுவார்குழலி அம்மன் சிரபுரம் (மலைக்கோட்டை) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
70 அருள்மிகு மாணிக்க நாதர் திருக்கோயில் மாணிக்க நாதர் நறுங்குழல் நாயகி அம்மன் திருவெறும்பியூர் (திருவெறும்பூர்) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
71 அருள்மிகு திருநெடுங்களநாதர் திருக்கோயில் திருநெடுங்களநாதர் ஒப்பிலாநாயகி அம்மன் திருநெடுங்களம் (ஒளிமதிச்சோலை) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
72 அருள்மிகு தீயாடியப்பர் திருக்கோயில் தீயாடியப்பர் அழகமர்மங்கை அம்மன் மேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி) தஞ்சாவூர் தமிழ்நாடு
73 அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆத்மநாதர் ஞானாம்பிகை திருஆலம்பொழில் (திருவாலம்பொழில்) தஞ்சாவூர் தமிழ்நாடு
74 அருள்மிகு ஆதிபுராணர் திருக்கோயில் ஆதிபுராணர் அழகாலமர்ந்த நாயகி அம்மன் மேலைத்திருப்பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி) தஞ்சாவூர் தமிழ்நாடு
75 அருள்மிகு ஆதிவில்வவனநாதர் திருக்கோயில் ஆதிவில்வவனநாதர் மங்கள நாயகி அம்மன் திருக்கண்டியூர் (கண்டியூர்) தஞ்சாவூர் தமிழ்நாடு
76 அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் சோற்றுத்துறை நாதர் ஒப்பிலாம்பிகை திருச்சோற்றுத்துறை (சோற்றுத்துறை) தஞ்சாவூர் தமிழ்நாடு
77 அருள்மிகு வாழைமடுநாதர் திருக்கோயில் வாழைமடுநாதர் மங்கையர்க்கரசி அம்மன் திருவேதிகுடி (வேதிகுடி) தஞ்சாவூர் தமிழ்நாடு
78 அருள்மிகு தென்குடித்திட்டைநாதர் திருக்கோயில் தென்குடித்திட்டைநாதர் உலகநாயகி அம்மன் திருதென்குடித்திட்டை (தென்குடித்திட்டை) தஞ்சாவூர் தமிழ்நாடு
79 அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில் பசுபதிநாதர் பால்வளநாயகி அம்மன் பசுபதிகோயில் (அய்யம்பேட்டை) தஞ்சாவூர் தமிழ்நாடு
80 அருள்மிகு சக்கரவாகேசுவரர் திருக்கோயில் சக்கரவாகேசுவரர் தேவநாயகி அம்மன் திருச்சக்கரப்பள்ளி (சக்கரப்பள்ளி) தஞ்சாவூர் தமிழ்நாடு
81 அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் முல்லைவனநாதர் கருக்காத்தநாயகி அம்மன் திருக்கருகாவூர் (முல்லைவனம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
82 அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோயில் பாலைவனநாதர் தவளவெண்ணகையாள் திருப்பாலைத்துறை (பாபநாசம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
83 அருள்மிகு நல்லூர் பெருமான் திருக்கோயில் நல்லூர் பெருமான் (கல்யாணசுந்தரநாதர் ) கல்யாண சுந்தரி அம்மன் திருநல்லூர் (சுந்தரகிரி) தஞ்சாவூர் தமிழ்நாடு
84 அருள்மிகு ஆவூருடையார் திருக்கோயில் ஆவூருடையார் பங்கயமங்கை அம்மன் ஆவூர் (கோவந்தகுடி) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
85 அருள்மிகு சிவக்கொழுந்தீசர் திருக்கோயில் சிவக்கொழுந்தீசர் (தழுவக்குழைந்த நாதர்) பெரியநாயகி அம்மன் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர் தமிழ்நாடு
86 அருள்மிகு பட்டீச்சுரர் திருக்கோயில் பட்டீச்சுரர் பல்வளை நாயகி அம்மன் பழையாறை (பட்டீச்சரம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
87 அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் சோமநாதர் சோமகலாம்பிகை கீழபழையாறை வடதளி (பழையாறை வடதளி) தஞ்சாவூர் தமிழ்நாடு
88 அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில் வலஞ்சுழிநாதர் பெரிய நாயகி அம்மன் திருவலஞ்சுழி (சுவாமி மலை) தஞ்சாவூர் தமிழ்நாடு
89 அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் ஆதிகும்பேசுவரர் மங்களாம்பிகை கும்பகோணம் தஞ்சாவூர் தமிழ்நாடு
90 அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் நாகநாதர் பெரியநாயகி அம்மன் கும்பகோணம் தஞ்சாவூர் தமிழ்நாடு
91 அருள்மிகு சோமநாதர் திருக்கோயில் சோமநாதர் தேனார்மொழியாள் அம்மன் கும்பகோணம் தஞ்சாவூர் தமிழ்நாடு
92 அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் நாகநாதர் பிறையணிநுதலாள் அம்மன் திருநாகேசுவரம் (திருநாகேச்சரம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
93 அருள்மிகு மருதவனேசுவரர் திருக்கோயில் மருதவாணர் பெருநலமாமுலையம்மை திருவிடைமருதூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
94 அருள்மிகு தென்குரங்காடுதுறைநாதர் திருக்கோயில் தென்குரங்காடுதுறைநாதர் பவளக்கொடியம்மை ஆடுதுறை தஞ்சாவூர் தமிழ்நாடு
95 அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில் நீலகண்டேசுவரர் ஒப்பிலாமுலையாள் திருநீலக்குடி தஞ்சாவூர் தமிழ்நாடு
96 அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் வைகல்நாதர் வைகலாம்பிகை திருவைகல் (வைகல்) தஞ்சாவூர் தமிழ்நாடு
97 அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் பூமிநாதர் அங்கவள நாயகி அம்மன் திருநல்லம் (கோனேரிராசபுரம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
98 அருள்மிகு கோழம்பநாதர் திருக்கோயில் கோழம்பநாதர் சௌந்தரநாயகி அம்மன் திருக்கோழம்பம் (திருக்குழம்பியம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
99 அருள்மிகு திருவாவடுதுறை நாதர் திருக்கோயில் கோமுத்தீசுவரர் ஒப்பில்லாமுலைநாயகி அம்மன் திருவாவடுதுறை நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
100 அருள்மிகு உத்தவேதீசுவரர் திருக்கோயில் உத்தவேதீசுவரர் அமிர்த முகிழாம்பிகை குத்தாலம் (திருத்துருத்தி) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
101 அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் வேதபுரீசுவரர் சௌந்தராம்பிகை திருவழுந்தூர் (தேரழுந்தூர்) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
102 அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில் மயூரநாதர் அஞ்சொல் நாயகி அம்மன் மயிலாடுதுறை மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
103 அருள்மிகு துறைகாட்டும் வள்ளல் நாதர் திருக்கோயில் துறைகாட்டும் வள்ளல் நாதர் வேயுறுதோளியம்மை திருவிளநகர் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
104 அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் வீரட்டேசுவரர் இளங்கொம்பனையாள் திருப்பறியலூர் (பரசலூர்) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
105 அருள்மிகு செம்பொன் பள்ளியார் திருக்கோயில் செம்பொன் பள்ளியார் மருவார் குழலி அம்மன் செம்பொனார்கோவில் (இந்திரபுரி) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
106 அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் நற்றுணையப்பர் பர்வதபுத்திரி அம்மன் பொன்செய் (புஞ்சை) நாகபட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
107 அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணி அம்மன் மேலப்பெரும்பள்ளம் (திருவலம்புரம் ) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
108 அருள்மிகு சங்காரண்யேசுவரர் திருக்கோயில் சங்காரண்யேசுவரர் சௌந்தர நாயகி அம்மன் தலைச் சங்காடு நாகபட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
109 அருள்மிகு தான்தோன்றியப்பர் திருக்கோயில் தான்தோன்றியப்பர் வாள்நெடுங்கண்ணி அம்மன் திருஆக்கூர் (ஆக்கூர்) மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
110 அருள்மிகு அமிர்தகடேசுவரா் திருக்கோயில் அமிர்தகடேசுவரா் அபிராமி அம்மன் திருக்கடையூர் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
111 அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில் பிரமபுரீசுவரர் மலர்க்குழல் நாயகி அம்மன் திருக்கடையூர் (திருக்கடவூர் ) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
112 அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில் திருமேனியழகர் சாந்தநாயகி அம்மன் திருவேட்டக்குடி புதுச்சேரி-தஞ்சாவூர் புதுச்சேரி-தமிழ்நாடு
113 அருள்மிகு பார்வதீசுவரர் திருக்கோயில் பார்வதீசுவரர் பார்வதியம்மை திருத்தெளிச்சேரி (கோயிற்பத்து) புதுச்சேரி-தஞ்சாவூர் புதுச்சேரி-தமிழ்நாடு
114 அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் யாழ்மூரிநாதர் தேனாமிர்தவல்லி அம்மன் தருமபுரம் (திருத்தருமபுரம்) புதுச்சேரி-தஞ்சாவூர் புதுச்சேரி-தமிழ்நாடு
115 அருள்மிகு திருநள்ளாற்றுநாதர் திருக்கோயில் திருநள்ளாற்றுநாதர் போகமார்த்த பூண்முலையாள் அம்மன் திருநள்ளாறு காரைக்கால்-தஞ்சாவூர் புதுச்சேரி-தமிழ்நாடு
116 அருள்மிகு திருக்கோட்டாறுநாதர் திருக்கோயில் திருக்கோட்டாறுநாதர் வண்டமர் பூங்குழலி அம்மன் கொட்டாரம்(திருக்கோட்டாறு) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
117 அருள்மிகு அம்பர்பெருந்திருநாதர் திருக்கோயில் அம்பர்பெருந்திருநாதர் பூங்குழலம்மை அம்பல் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
118 அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோயில் மகாகாளநாதர் பட்சநாயகி அம்மன் கோயில் திருமாளம்(அம்பர் மாகாளம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
119 அருள்மிகு மேகநாதர் திருக்கோயில் மேகநாதர் சாந்தநாயகி அம்மன் திருமீயச்சூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
120 அருள்மிகு திருமீயச்சூர் இளங்கோயில்நாதர் திருக்கோயில் திருமீயச்சூர் இளங்கோயில்நாதர் மின்னும் மேகலை அம்மன் திருமீயச்சூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
121 அருள்மிகு மந்தாரவனநாதர் திருக்கோயில் மந்தாரவனநாதர் பொற்கொடியம்மை சிதலப்பதி (செதலபதி) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
122 அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் பாம்புரநாதர் வண்டார் குழலி அம்மன் திருப்பாம்புரம் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
123 அருள்மிகு சிறுகுடியீசர் திருக்கோயில் சிறுகுடியீசர் மங்கள நாயகி அம்மன் திருச்சிறுகுடி(செறுகுடி) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
124 அருள்மிகு விழியழகர் திருக்கோயில் விழியழகர் சுந்தராம்பிகை திருவீழிமிழலை திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
125 அருள்மிகு அக்கினீசுவரர் திருக்கோயில் அக்கினீசுவரர் கௌரியம்மை அன்னியூர்(திருவன்னியூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
126 அருள்மிகு கருவிலிநாதர் திருக்கோயில் கருவிலிநாதர் சர்வாங்க நாயகி அம்மன் கருவேலி திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
127 அருள்மிகு சிவானந்தேசுவரர் திருக்கோயில் சிவானந்தேசுவரர் மலையரசி அம்மன் திருப்பந்துறை ( திருப்பேணு பெருந்துறை) தஞ்சாவூர் தமிழ்நாடு
128 அருள்மிகு சித்தநாதர் திருக்கோயில் சித்தநாதர் அழகம்மை திருநறையூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
129 அருள்மிகு அரிசிற்கரைப்புத்தூர் நாதர் திருக்கோயில் அரிசிற்கரைப்புத்தூர் நாதர் அழகம்மை அழகாபுத்தூர்(அரிசிற்கரைப்புத்தூர்) தஞ்சாவூர் தமிழ்நாடு
130 அருள்மிகு சிவபுரநாதர் திருக்கோயில் சிவபுரநாதர் சிங்காரவல்லி அம்மன் சிவபுரம் (பூகயிலாயம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
131 அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் அமிர்தகலசநாதர் அமிர்தவல்லிநாயகி அம்மன் திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை) தஞ்சாவூர் தமிழ்நாடு
132 அருள்மிகு கருக்குடி நாதர் திருக்கோயில் கருக்குடி நாதர் கல்யாண நாயகி அம்மன் மருதாந்த நல்லூர் (திருக்கருக்குடி) தஞ்சாவூர் தமிழ்நாடு
133 அருள்மிகு வாஞ்சி நாதேசுவரர் திருக்கோயில் வாஞ்சி நாதேசுவரர் வாழவந்த நாயகி அம்மன் திருவாஞ்சியம்(வாஞ்சியம்பதி) திருவாரூர் - தஞ்சாவூர் தமிழ்நாடு
134 அருள்மிகு நன்னிலத்து நாதர் திருக்கோயில் நன்னிலத்து நாதர் பெரிய நாயகி அம்மன் நன்னிலம் திருவாரூர் - தஞ்சாவூர் தமிழ்நாடு
135 அருள்மிகு பசுபதி நாதர் திருக்கோயில் பசுபதி நாதர் சாந்த நாயகி அம்மன் திருக்கொண்டீச்சரம் திருவாரூர் - தஞ்சாவூர் தமிழ்நாடு
136 அருள்மிகு அழகிய நாதர் திருக்கோயில் அழகிய நாதர் பெரிய நாயகி அம்மன் திருப்பனையூர் திருவாரூர் - தஞ்சாவூர் தமிழ்நாடு
137 அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில் வீரட்டானேசுவரர் பரிமள நாயகி அம்மன் திருவிற்குடி திருவாரூர் - தஞ்சாவூர் தமிழ்நாடு
138 அருள்மிகு திருப்புகலூர்நாதர் திருக்கோயில் திருப்புகலூர்நாதர் கருந்தார் குழலி அம்மன் திருப்புகலூர் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
139 அருள்மிகு வர்த்தமானேசுவரர் திருக்கோயில் வர்த்தமானேசுவரர் மனோன்மணியம்மை திருப்புகலூர் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
140 அருள்மிகு திருக்கண்ணபுரம்நாதர் திருக்கோயில் திருக்கண்ணபுரம்நாதர் சரிவார் குழலி அம்மன் திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
141 அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயற்றுநாதர் காவியங்கண்ணி அம்மன் திருப்பயத்தங்குடி(திருப்பயற்றூர்) நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
142 அருள்மிகு ஆத்திவன நாதர் திருக்கோயில் ஆத்திவன நாதர் திருக்குழலம்மை திருச்செங்காட்டங்குடி நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
143 அருள்மிகு மாணிக்க வண்ணர் திருக்கோயில் மாணிக்க வண்ணர் வண்டுவார் குழலி திருமருகல் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
144 அருள்மிகு அயவந்தீசுவரர் திருக்கோயில் அயவந்தீசுவரர் இருமலர்க் கண்ணம்மை திருச்சாத்த மங்கை(கோயில் சீயாத்தமங்கை) நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
145 அருள்மிகு கடல்நாகைக் காரோணநாதர் திருக்கோயில் கடல்நாகைக் காரோணநாதர் நீலாயதாட்சி அம்மன் நாகப்பட்டிணம் (திருநாகைக்காரோணம்) நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
146 அருள்மிகு வெண்ணெய் நாதர் திருக்கோயில் வெண்ணெய் நாதர் சத்தியதாட்சி அம்மன் சிக்கல் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
147 அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோயில் கேடிலியப்பர் வனமுலை நாயகி அம்மன் கீழ்வேளூர் நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தமிழ்நாடு
148 அருள்மிகு தேவ குருநாதர் திருக்கோயில் தேவ குருநாதர் தேன் மொழியம்மை தேவூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
149 அருள்மிகு முக்கூடல் நாதர் திருக்கோயில் முக்கூடல் நாதர் அஞ்சனாட்சியம்மை திருப்பள்ளி முக்கூடல் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
150 அருள்மிகு வன்மீகநாதர் திருக்கோயில் வன்மீகநாதர் கமலாம்பிகை திருவாரூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
151 அருள்மிகு ஆரூர் அரநெறிநாதர் திருக்கோயில் ஆரூர் அரநெறிநாதர் வண்டார்குழலி அம்மன் ஆரூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
152 அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில் தூவாய் நாதர் பஞ்சின் மென்னடியாள் அம்மன் தூவாநாயனார் கோயில் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
153 அருள்மிகு விளம நாதர் திருக்கோயில் விளம நாதர் யாழினும்மென்மொழியம்மை விளமல் (திருவிளமர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
154 அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில் கரவீரநாதர் பிரத்தியட்ச மின்னம்மை கரவீரம் (கரையபுரம்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
155 அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில் கரவீரநாதர் பிரத்தியட்ச மின்னம்மை கரவீரம் (கரையபுரம்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
156 அருள்மிகு பிரியா ஈசுவரர் திருக்கோயில் பிரியா ஈசுவரர் ஏலவார்குழலம்மை திருப்பெருவேளூர் (மணக்கால் ஐயன்பேட்டை) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
157 அருள்மிகு ஆடவல்லநாதர் திருக்கோயில் ஆடவல்லநாதர் திருமடந்தையம்மை திருத்தலையாலங்காடு (தலையாலங்காடு) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
158 அருள்மிகு வன்மீகாசலேசர் திருக்கோயில் வன்மீகாசலேசர் பெரிய நாயகி அம்மன் குடவாசல் (குடவாயில்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
159 அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் செந்நெறியப்பர் ஞானவல்லி அம்மன் திருச்சேறை தஞ்சாவூர் தமிழ்நாடு
160 அருள்மிகு பலாசவனநாதர் திருக்கோயில் பலாசவனநாதர் பெரிய நாயகி அம்மன் திருநாலூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
161 அருள்மிகு செம்பொன்நாதர் திருக்கோயில் செம்பொன்நாதர் சிவாம்பிகை ஆண்டான்கோயில் (திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
162 அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் ஆபத்சகாயேசுவரர் ஏலவார் குழலி ஆலங்குடி (திருஇரும்பூளை) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
163 அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில் பாதாளேசுவரர் அலங்கார வல்லி அரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
164 அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் சாட்சிநாதர் சௌந்தர நாயகி அவளிவநல்லூர் (சாட்சிநாதபுரம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
165 அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில் பரிதியப்பர் மங்கள நாயகி கீழஉழுவூர் (பரிதிநியமம் ) தஞ்சாவூர் தமிழ்நாடு
166 அருள்மிகு வெண்ணி நாதர் திருக்கோயில் வெண்ணி நாதர் அழகிய நாயகி கோயில் வெண்ணி திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
167 அருள்மிகு சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில் சதுரங்க வல்லபநாதர் கற்பகவல்லி பூவனூர்(திருப்பூவனூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
168 அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் நாகநாதர் அமிர்த நாயகி பாமணி(பாதாளேச்சுரம்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
169 அருள்மிகு களர் முளை நாதர் திருக்கோயில் களர் முளை நாதர் இளங்கொம்பன்னாள் (அமுதவல்லியம்மை) திருக்களர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
170 அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில் பொன்வைத்தநாதர் அகிலாண்டநாயகி சித்தாய்மூர்(திருச்சிற்றேமம்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
171 அருள்மிகு திருவுசாத்தானநாதர் திருக்கோயில் திருவுசாத்தானநாதர் பெரிய நாயகி கோவிலூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
172 அருள்மிகு இடும்பாவனநாதர் திருக்கோயில் இடும்பாவனநாதர் மங்களநாயகி இடும்பாவனம் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
173 அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் கற்பகநாதர் பாலசௌந்தரியம்மை கற்பகநாதர்குளம் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
174 அருள்மிகு நீள்நெறிநாதர் திருக்கோயில் நீள்நெறிநாதர் ஞானாம்பிகை தண்டலைச்சேரி திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
175 அருள்மிகு கொழுந்தீசுவரர் திருக்கோயில் கொழுந்தீசுவரர் தேனார் மொழியாள் மேலக் கோட்டூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
176 அருள்மிகு வெண்டுறைநாதர் திருக்கோயில் வெண்டுறைநாதர் வேல்நெடுங்கண்ணி திருவண்டுதுறை திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
177 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் வில்வவனநாதர் அழகு நாச்சியார் திருக்களம்பூர் திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
178 அருள்மிகு ஓகைப் பேரெயிலநாதர் திருக்கோயில் ஓகைப் பேரெயிலநாதர் பெண்ணமிர்த நாயகி ஓகைப் பேரையூர் (திருப்பேரெயில்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
179 அருள்மிகு திருக்கொள்ளிக்காடநாதர் திருக்கோயில் திருக்கொள்ளிக்காடநாதர் பஞ்சின் மெல்லடியம்மை திருக்கொள்ளிக்காடு (கள்ளிக்காடு) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
180 அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில் வெள்ளிமலைநாதர் பெரியநாயகி திருத்தங்கூர் (திருத்தெங்கூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
181 அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் நெல்லிவனநாதர் மங்களநாயகி திருநெல்லிக்கா (திருத்தெங்கூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
182 அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் மாணிக்கவண்ணர் மங்களாம்பிகை திருநாட்டியத்தான்குடி (நாட்டியத்தான்குடி) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
183 அருள்மிகு கண்ணாயிர நாதர் திருக்கோயில் கண்ணாயிர நாதர் கைலாச நாயகி திருக்காரவாசல் (திருக்காரைவாசல்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
184 அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில் நடுதறியப்பர் வல்லிநாயகி கோயில் கண்ணாப்பூர் (திருக்கன்றாய்பூர்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
185 அருள்மிகு மனத்துணை நாதர் திருக்கோயில் மனத்துணை நாதர் மழையொண்கண்ணி திருவலிவலம் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
186 அருள்மிகு கைச்சினநாதர் திருக்கோயில் கைச்சினநாதர் பல்வளைநாயகி கச்சனம் (கைச்சினம்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
187 அருள்மிகு கோளிலி நாதர் திருக்கோயில் கோளிலி நாதர் வண்டார்பூங்குழலியம்மை திருக்குவளை நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
188 அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் வாய்மூர்நாதர் பாலின் நன்மொழியாள் திருவாய்மூர் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
189 அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் திருமறைக்காடர் யாழைப்பழித்த மென்மொழியம்மை திருமறைக்காடு (வேதாரண்யம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
190 அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் அகத்தீசுவரர் மங்கை நாயகி அகத்தியான் பள்ளி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
191 அருள்மிகு அமுதகடேசுவரர் திருக்கோயில் அமுதகடேசுவரர் மைத்தடங்கண்ணி திருக்கோடி (கோடியக்கரை) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
192 அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில் புண்ணியகோடியப்பர் அபிராமி திருவிடைவாசல் (திருவிடைவாய்) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
193 அருள்மிகு ஆலந்துறைநாதர் திருக்கோயில் ஆலந்துறைநாதர் அல்லியங்கோதை வெள்ளாளப்பசுபதிகோயில் (வெள்ளாளர் பசுபதிகோயில்) தஞ்சாவூர் தமிழ்நாடு
194 அருள்மிகு சொக்கலிங்கநாதர்( சோமசுந்தரர்) திருக்கோயில் சொக்கலிங்கநாதர்( சோமசுந்தரர்) மீனாட்சி (அங்கயற்கண்ணி) மதுரை மதுரை தமிழ்நாடு
195 அருள்மிகு ஆப்பனூர்நாதர் திருக்கோயில் ஆப்பனூர்நாதர் குரவங்கமழ் (குழலம்மை) செல்லூர் மதுரை தமிழ்நாடு
196 அருள்மிகு பரங்குன்றநாதர் திருக்கோயில் பரங்குன்றநாதர் ஆவுடை நாயகி திருப்பரங்குன்றம் மதுரை தமிழ்நாடு
197 அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் ஏடகநாதர் ஏலவார்குழலி திருவேடகம் மதுரை தமிழ்நாடு
198 அருள்மிகு திருக்கொடுங்குன்றநாதர் திருக்கோயில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகி(தேனாம்பாள்) பிரான்மலை சிவகங்கை-மதுரை தமிழ்நாடு
199 அருள்மிகு திருத்தளி நாதர் திருக்கோயில் திருத்தளி நாதர் சிவகாமி திருப்புத்தூர் சிவகங்கை-மதுரை தமிழ்நாடு
200 அருள்மிகு பழம்பதிநாதர் திருக்கோயில் பழம்பதிநாதர் பெரியநாயகி திருப்புனவாசல் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தமிழ்நாடு
201 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமநாதசுவாமி பர்வத வர்தனி அம்மன் இராமேசுவரம் இராமநாதபுரம் தமிழ்நாடு
202 அருள்மிகு ஆடானை நாதர் திருக்கோயில் ஆடானை நாதர் சினேகவல்லி அம்மன் திருவாடானை இராமநாதபுரம் தமிழ்நாடு
203 அருள்மிகு சொர்ணகாளீசுவரர் திருக்கோயில் சொர்ணகாளீசுவரர் சொர்ணவல்லி அம்மன் காளையார் கோவில் சிவகங்கை-மதுரை தமிழ்நாடு
204 அருள்மிகு பூவணநாதர் திருக்கோயில் பூவணநாதர் சௌந்தரநாயகி(மின்னனையாள்) அம்மன் திருப்புவனம் சிவகங்கை-மதுரை தமிழ்நாடு
205 அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருமேனிநாதர் முத்துமாலையுமையாள்(மாணிக்கமாலை) அம்மன் திருச்சுழி விருதுநகர்-மதுரை தமிழ்நாடு
206 அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மன் குற்றாலம்- தென்காசி-மதுரை தமிழ்நாடு
207 அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் நெல்லையப்பர் காந்திமதியம்மை(வடிவுடையம்மை) திருநெல்வேலி- திருநெல்வேலி-மதுரை தமிழ்நாடு
208 அருள்மிகு அவிநாசிநாதர் திருக்கோயில் அவிநாசிநாதர்(பெருங்கேடிலியப்பர்) பெருங்கருணை நாயகி(வடிவுடையம்மை) அவிநாசி- திருப்பூர்-கோயம்புத்தூர் தமிழ்நாடு
209 அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகநாதர் ஆவுடை நாயகி திருமுருகன்பூண்டி திருப்பூர்-கோயம்புத்தூர் தமிழ்நாடு
210 அருள்மிகு சங்கமநாதர் திருக்கோயில் சங்கமநாதர் வேதநாயகி பவானி ஈரோடு-கோயம்புத்தூர் தமிழ்நாடு
211 அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் அர்த்தநாரீசுவரர் பாகம்பிரியாள் திருச்செங்கோடு நாமக்கல்-திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
212 அருள்மிகு விகிர்தநாதர் திருக்கோயில் விகிர்தநாதர் பண்ணேர் மொழியம்மை வெஞ்சமாங்கூடலூர் கரூர்-திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
213 அருள்மிகு கொடுமுடிநாதர் திருக்கோயில் கொடுமுடிநாதர் பன்மொழிநாயகி கொடுமுடி ஈரோடு-கோயம்புத்தூர் தமிழ்நாடு
214 அருள்மிகு பசுபதிநாதர் திருக்கோயில் பசுபதிநாதர் அலங்காரவல்லி கரூர் கரூர்-திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
215 அருள்மிகு அரத்துறைநாதர் திருக்கோயில் அரத்துறைநாதர் அரத்துறைநாயகி திருவட்டத்துறை கடலூர் தமிழ்நாடு
216 அருள்மிகு சுடர்க்கொழுந்துநாதர் திருக்கோயில் சுடர்க்கொழுந்துநாதர் கடந்தை நாயகி திருத்தூங்கானை (பெண்ணாடம்) கடலூர் தமிழ்நாடு
217 அருள்மிகு வல்லபநாதர் திருக்கோயில் வல்லபநாதர் ஞானசக்தி திருக்கூடலையாற்றூர் கடலூர் தமிழ்நாடு
218 அருள்மிகு திருக்குமாரசாமி திருக்கோயில் திருக்குமாரசாமி வீறாமுலையம்மன் இராசேந்திர பட்டணம் கடலூர் தமிழ்நாடு
219 அருள்மிகு சிவக்கொழுந்துநாதர் திருக்கோயில் சிவக்கொழுந்துநாதர் ஒப்பிலாநாயகி தீர்த்தனகிரி கடலூர் தமிழ்நாடு
220 அருள்மிகு பாசுபதநாதர் திருக்கோயில் பாசுபதநாதர் நல்லநாயகி அம்மன் திருவேட்களம் கடலூர் தமிழ்நாடு
221 அருள்மிகு சோபுரநாதர் திருக்கோயில் சோபுரநாதர் வேல்நெடுங்கண்ணி திருச்சோபுரம் கடலூர் தமிழ்நாடு
222 அருள்மிகு வீரட்டானம் திருக்கோயில் வீரட்டானம் பெரியநாயகி திருவதிகை கடலூர் தமிழ்நாடு
223 அருள்மிகு திருநாவலேசுவரர் திருக்கோயில் திருநாவலேசுவரர் மனோன்மணியம்மை திருநாவலூர் விழுப்புரம் தமிழ்நாடு
224 அருள்மிகு பழமலைநாதர் திருக்கோயில் பழமலைநாதர் பாலாம்பிகை விருத்தாசலம் கடலூர் தமிழ்நாடு
225 அருள்மிகு வெண்ணையப்பர் திருக்கோயில் வெண்ணையப்பர் நீலமலர்க்கண்ணம்மை நெய்வனை விழுப்புரம் தமிழ்நாடு
226 அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் வீரட்டேசுவரர் பெரியநாயகி திருக்கோவிலூர் விழுப்புரம் தமிழ்நாடு
227 அருள்மிகு அறையணிநாதர் திருக்கோயில் அறையணிநாதர் அழகிய பொன்னழகி அறையணிநல்லூர்(அறகண்டநல்லூர் ) விழுப்புரம் தமிழ்நாடு
228 அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் மருந்தீசர் ஞானாம்பிகை இடையாறு விழுப்புரம் தமிழ்நாடு
229 அருள்மிகு அருட்கொண்டநாதர் திருக்கோயில் அருட்கொண்டநாதர் வேற்கண்ணியம்மன் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம் தமிழ்நாடு
230 அருள்மிகு திருத்துறைநாதர் திருக்கோயில் திருத்துறைநாதர் சிவலோகநாயகி திருத்துறையூர் கடலூர் தமிழ்நாடு
231 அருள்மிகு வடுகூர்நாதர் திருக்கோயில் வடுகூர்நாதர் திரிபுரசுந்தரி திருவடுகூர் (திருவாண்டார்கோயில்) கடலூர் தமிழ்நாடு
232 அருள்மிகு மாணிக்கவரதர் திருக்கோயில் மாணிக்கவரதர் மாணிக்கவல்லி திருமாணிக்குழி கடலூர் தமிழ்நாடு
233 அருள்மிகு பாடலநாதன் திருக்கோயில் பாடலநாதன் பெரியநாயகி திருப்பாதிரிபுலியூர் கடலூர் தமிழ்நாடு
234 அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் சிவலோகநாதர் சௌந்தர்யநாயகி திருமுண்டீச்சரம் விழுப்புரம் தமிழ்நாடு
235 அருள்மிகு பனங்காட்டுஈசன் திருக்கோயில் பனங்காட்டுஈசன் மெய்யாம்பிகை பனையபுரம் விழுப்புரம் தமிழ்நாடு
236 அருள்மிகு ஆமாத்தூர்ஈசன் திருக்கோயில் ஆமாத்தூர்ஈசன் முத்தாம்பிகை திருவாமாத்தூர்( திருஆமாத்தூர்) விழுப்புரம் தமிழ்நாடு
237 அருள்மிகு திருமேற்றளீசுவரர் திருக்கோயில் திருமேற்றளீசுவரர் திருமேற்றளிநாயகி பிள்ளையார்பாளையம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
238 அருள்மிகு ஓணகாந்தன்தளிநாதர் திருக்கோயில் ஓணகாந்தன்தளிநாதர் காமாட்சி அம்மன் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம் தமிழ்நாடு
239 அருள்மிகு கச்சி அனேகதங்காவதநாதர் திருக்கோயில் கச்சி அனேகதங்காவதநாதர் காமாட்சி அம்மன் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
240 அருள்மிகு நெறிக்காரைநாதர் திருக்கோயில் நெறிக்காரைநாதர் காரார்குழலி அம்மன் திருக்காலிமேடு காஞ்சிபுரம் தமிழ்நாடு
241 அருள்மிகு கொய்யாமலை நாதர் திருக்கோயில் கொய்யாமலை நாதர் இறையார்வளையம்மை குரங்கணில்முட்டம் திருவண்ணாமலை தமிழ்நாடு
242 அருள்மிகு திருமாகறலீசன் திருக்கோயில் திருமாகறலீசன் புவனநாயகி திருமாகறல் காஞ்சிபுரம் தமிழ்நாடு
243 அருள்மிகு வேதநாதர் திருக்கோயில் வேதநாதர் இளமுலையம்பிகை செய்யாறு திருவண்ணாமலை தமிழ்நாடு
244 அருள்மிகு பனங்காட்டூர்நாதர் திருக்கோயில் பனங்காட்டூர்நாதர் அமிர்தவல்லி திருப்பனங்காடு திருவண்ணாமலை தமிழ்நாடு
245 அருள்மிகு வில்வநாதர் திருக்கோயில் வில்வநாதர் வல்லாம்பிகை திருவல்லம் வேலூர் தமிழ்நாடு
246 அருள்மிகு மாற்பேறநாதர் திருக்கோயில் மாற்பேறநாதர் அஞ்சனாட்சி திருமால்பூர் வேலூர் தமிழ்நாடு
247 அருள்மிகு உமாபதீசுவரர் திருக்கோயில் உமாபதீசுவரர் மோகன வல்லியம்மை தக்கோலம் வேலூர் தமிழ்நாடு
248 அருள்மிகு இலம்பையங்கோட்டூர்நாதர் திருக்கோயில் இலம்பையங்கோட்டூர்நாதர் கனகமுலையம்மை இலம்பையங்கோட்டூர் காஞ்சிபுரம் தமிழ்நாடு
249 அருள்மிகு திருவிற்கோலநாதர் திருக்கோயில் திருவிற்கோலநாதர் திருவிற்கோலநாயகி கூவம் திருவள்ளூர் தமிழ்நாடு
250 அருள்மிகு ஆலங்காட்டுநாதர் திருக்கோயில் ஆலங்காட்டுநாதர் வண்டார்குழலி திருவாலங்காடு திருவள்ளூர் தமிழ்நாடு
251 அருள்மிகு பாசூர்நாதர் திருக்கோயில் பாசூர்நாதர் பசுபதி நாயகி திருப்பாசூர் திருவள்ளூர் தமிழ்நாடு
252 அருள்மிகு ஆதாரதாண்டேசுவரர் திருக்கோயில் ஆதாரதாண்டேசுவரர் மின்னொளியம்மை பூண்டி(திருவெண்பாக்கம்) திருவள்ளூர் தமிழ்நாடு
253 அருள்மிகு சிவானந்தேசுவரர் திருக்கோயில் சிவானந்தேசுவரர் ஆனந்தவல்லி திருக்கண்டலம் (திருக்கள்ளம்) திருவள்ளூர் தமிழ்நாடு
254 அருள்மிகு ஒற்றீசுவரர் திருக்கோயில் ஒற்றீசுவரர் வடிவுடையாம்பிகை திருவொற்றியூர் சென்னை(மதராசபட்டினம்) தமிழ்நாடு
255 அருள்மிகு திருவலிதாயமுடையார் திருக்கோயில் திருவலிதாயமுடையார் திருவலிதாயநாயகி திருவலிதாயம் சென்னை(மதராசபட்டினம்) தமிழ்நாடு
256 அருள்மிகு பாசுபதேசுவரர் திருக்கோயில் பாசுபதேசுவரர் கொடியிடை நாயகி திருமுல்லைவாசல் திருவள்ளூர் தமிழ்நாடு
257 அருள்மிகு வேற்காட்டு நாதர் திருக்கோயில் வேற்காட்டு நாதர் வேற்கண்ணி திருவேற்காடு திருவள்ளூர் தமிழ்நாடு
258 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் கபாலீசுவரர் கற்பகாம்பாள் மயிலாப்பூர்(கபாலீச்சரம்) திருவள்ளூர் தமிழ்நாடு
259 அருள்மிகு கச்சூர்ஈசன் திருக்கோயில் கச்சூர்ஈசன் அஞ்சனாட்சியம்மை திருக்கச்சூர் காஞ்சிபுரம் தமிழ்நாடு
260 அருள்மிகு வான்மியூர்ஈசன் திருக்கோயில் வான்மியூர்ஈசன் திரிபுரசுந்தரி திருவான்மியூர் சென்னை(மதராசபட்டினம்) தமிழ்நாடு
261 அருள்மிகு இடைச்சுரநாதர் திருக்கோயில் இடைச்சுரநாதர் இமய மடக்கொடி திருவடிசூலம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
262 அருள்மிகு வேதமலைநாதர் திருக்கோயில் வேதமலைநாதர் சொக்கநாயகி திருக்கழுகுன்றம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
263 அருள்மிகு அச்சிறுபாக்கம்ஈசன் திருக்கோயில் அச்சிறுபாக்கம்ஈசன் இளங்கிளியம்மை - மெல்லியலாள் அச்சரப்பாக்கம் (அச்சிறுபாக்கம்) காஞ்சிபுரம் தமிழ்நாடு
264 அருள்மிகு சந்திரசேகரேசுவரர் திருக்கோயில் சந்திரசேகரேசுவரர் வடிவாம்பிகை திருவக்கரை விழுப்புரம் தமிழ்நாடு
265 அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோயில் அரசிலிநாதர் பெரியநாயகி ஒழிந்தியாப்பட்டு விழுப்புரம் தமிழ்நாடு
266 அருள்மிகு மாகாளநாதர் திருக்கோயில் மாகாளநாதர் குயில்மொழியம்மை இரும்பை(திருஇரும்பைமாகாளம்) விழுப்புரம் தமிழ்நாடு
267 அருள்மிகு அஞ்சைக்களத்தியப்பர் திருக்கோயில் அஞ்சைக்களத்தியப்பர் உமையம்மை திருவஞ்சிக்குளம் திருச்சூர் கேரளம் - பண்டைய தமிழகம்
268 அருள்மிகு மகாபலேசுவரர் திருக்கோயில் மகாபலேசுவரர் பத்ரகர்ணி திருக்கோகர்ணம் உத்தர கன்னடா கர்நாடகம் - பண்டைய தமிழகம்
269 அருள்மிகு திருசைலநாதர் திருக்கோயில் திருசைலநாதர் பருப்பநாயகி திருசைலம் (திருப்பருப்பதம்) கர்நூல் ஆந்திரா - பண்டைய தமிழகம்
270 அருள்மிகு கோணேச்சரர் திருக்கோயில் கோணேச்சரர் மாதுமையாள் திருகோணமலை (திருக்கோணேச்சரம்) திருக்கோணமலை இலங்கை
271 அருள்மிகு திருக்கேதீச்சரர் திருக்கோயில் திருக்கேதீச்சரர் கவுரி அம்மன் திருக்கேதீச்சரம் மன்னார் இலங்கை
272 அருள்மிகு அருள்மண்ணேசுவரர் திருக்கோயில் அருள்மண்ணேசுவரர் மனோன்மணி அம்மன் கௌரி குண்டம் ருத்திரபிரயாகை உத்தராகண்ட்
273 அருள்மிகு கேதார்நாதர் திருக்கோயில் கேதார்நாதர் கேதார கவுரி அம்மன் கேதார்நாத் ருத்ரபிரயாக் உத்தராகண்ட்
madurai

திவ்விய தேச திருத்தலங்கள்

108 திவ்விய தேசங்கள்

எண் கோவில் பெருமாள் தாயார் ஊர் மாவட்டம் மாநிலம்
1 அருள்மிகு ரெங்கநாதர் திருக்கோயில் அரங்கநாதர் அரங்கநாயகி அம்மன் திருவரங்கம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
2 அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் அழகிய மணவாளன் கமலவல்லி நாச்சியார் உறையூர் (திருக்கோழி) திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
3 அருள்மிகு உத்தமர் திருக்கோயில் உத்தமர் பூர்ணவல்லி திருக்கரம்பனூர் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
4 அருள்மிகு திருவெள்ளறை திருக்கோயில் செந்தாமரைக்கண்ணன் செண்பகவல்லி திருவெள்ளறை திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
5 அருள்மிகு திருவடிவழகியநம்பி பெருமாள் திருக்கோயில் வடிவழகிய நம்பி அழகியவல்லி திருஅன்பில் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு
6 அருள்மிகு கோவிலடி அப்பால ரெங்கநாதர் திருக்கோயில் அப்பால ரெங்கநாதர் கமலவல்லி கோவிலடி தஞ்சாவூர் தமிழ்நாடு
7 அருள்மிகு திருக்கண்டியூர் கமலநாதர் பெருமாள் திருக்கோயில் கமலநாதர் கமலவல்லி கண்டியூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
8 அருள்மிகு வையம் காத்த பெருமாள் திருக்கோயில் வையம் காத்த பெருமாள் பத்மாசனவல்லி திருக்கூடலூர்(ஆடுதுறை) தஞ்சாவூர் தமிழ்நாடு
9 அருள்மிகு ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில் ஆதிமூலம் பொற்றாமரையாள் திருக்கவித்தலம் தஞ்சாவூர் தமிழ்நாடு
10 அருள்மிகு புள்ளபூதங்குடிப்பெருமாள் திருக்கோயில் புள்ளபூதங்குடிப்பெருமாள் பொற்றாமரையாள் திருபுள்ளபூதங்குடி தஞ்சாவூர் தமிழ்நாடு
11 அருள்மிகு ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆண்டளக்கும் ஐயன் அரங்க நாயகி ஆதனூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
12 அருள்மிகு ஆராவமுதன் பெருமாள் திருக்கோயில் ஆராவமுதன் கோமளவல்லி கும்பகோணம் தஞ்சாவூர் தமிழ்நாடு
13 அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் ஒப்பிலியப்பன் பூமாதேவி திருவிண்ணகர் (திருநாகேசுவரம்) தஞ்சாவூர் தமிழ்நாடு
14 அருள்மிகு நறையூர்நம்பி பெருமாள் திருக்கோயில் நறையூர்நம்பி நம்பிக்கை நாச்சியார்(வஞ்சுளவல்லி ) நாச்சியார் கோவில் தஞ்சாவூர் தமிழ்நாடு
15 அருள்மிகு சாரநாதர் பெருமாள் திருக்கோயில் சாரநாதர் சாரநாயகி திருச்சேறை தஞ்சாவூர் தமிழ்நாடு
16 அருள்மிகு நாதநாதன் பெருமாள் திருக்கோயில் நாதநாதன் செண்பகவல்லி நாதன் கோயில் தஞ்சாவூர் தமிழ்நாடு
17 அருள்மிகு திருவெள்ளியங்குடிநாதன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளியங்குடிநாதன் மரகதவல்லி திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் தமிழ்நாடு
18 அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் பக்தவத்சலப்பெருமாள் கண்ணமங்கை நாயகி திருக்கண்ணமங்கை திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
19 அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் நீலமேகப்பெருமாள் கண்ணபுர நாயகி திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
20 அருள்மிகு உலகநாதப்பெருமாள் திருக்கோயில் உலகநாதப்பெருமாள் உலகநாயகி திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
21 அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் நீலமேகப்பெருமாள் சௌந்தர்யவல்லி நாகப்பட்டினம் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
22 அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில் நீலமேகப்பெருமாள் செங்கமலவல்லி தஞ்சாவூர் தஞ்சாவூர் தமிழ்நாடு
23 அருள்மிகு தேரழுந்தூர்நாதபெருமாள் திருக்கோயில் தேரழுந்தூர்நாதபெருமாள் செங்கமலவல்லி தேரழுந்தூர் (திருவழுந்தூர் ) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
24 அருள்மிகு சலசயனப்பெருமாள் திருக்கோயில் சலசயனப்பெருமாள் திருமாமகள் நாச்சியார் திருச்சிறுபுலியூர் (சிறுபுலியூர் ) திருவாரூர்-தஞ்சாவூர் தமிழ்நாடு
25 அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் நாண்மதியப்பெருமாள் தலைச்சங்கநாச்சியார் தலைச்சங்காடு நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
26 அருள்மிகு பரிமளரங்கநாதப்பெருமாள் திருக்கோயில் பரிமளரங்கநாதப்பெருமாள் பரிமள ரங்கநாயகி திருஇந்தளூர் மயிலாடுதுறை-தஞ்சாவூர் தமிழ்நாடு
27 அருள்மிகு விண்ணகரப்பெருமாள் திருக்கோயில் விண்ணகரப்பெருமாள் உலகநாயகி சீர்காழி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
28 அருள்மிகு கண்ணப்பெருமாள் திருக்கோயில் கண்ணப்பெருமாள் மடவரல் மங்கை திருக்காவளம்பாடி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
29 அருள்மிகு குடமாடு கூத்தப்பெருமாள் திருக்கோயில் குடமாடு கூத்தப்பெருமாள் அம்ருத கடவல்லி திருநாங்கூர்(திருஅரிமேய விண்ணகரம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
30 அருள்மிகு புருடோத்தமப்பெருமாள் திருக்கோயில் புருடோத்தமப்பெருமாள் புருடோத்தம நாயகி திருநாங்கூர்(திருவண்புருடோத்தமம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
31 அருள்மிகு பேரருளாளன் பெருமாள் திருக்கோயில் பேரருளாளன் பெருமாள் அல்லிமாமலர் நாச்சியார் திருநாங்கூர்(திருச்செம்பொன் செய்கோயில்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
32 அருள்மிகு நாராயணப்பெருமாள் திருக்கோயில் நாராயணப்பெருமாள் புண்டரீகவல்லித் தாயார் திருநாங்கூர்(திருமணிமாடக் கோயில்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
33 அருள்மிகு வைகுந்தநாதப்பெருமாள் திருக்கோயில் வைகுந்தநாதப்பெருமாள் வைகுந்த வல்லி திருநாங்கூர்(திருவைகுந்த விண்ணகரம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
34 அருள்மிகு பள்ளிகொண்டப்பெருமாள் திருக்கோயில் பள்ளிகொண்டப்பெருமாள் செங்கமலவல்லி திருநாங்கூர்(திருத்தெற்றியம்பலம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
35 அருள்மிகு மணிக்கூடநாயகப்பெருமாள் திருக்கோயில் மணிக்கூடநாயகப்பெருமாள் திருமாமகள் நாச்சியார் திருநாங்கூர்(திருமணிக்கூடம்) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
36 அருள்மிகு தாமரையாள் கேள்வனப்பெருமாள் திருக்கோயில் தாமரையாள் கேள்வனப்பெருமாள் தாமரை நாயகி திருநாங்கூர்(பார்த்தன்பள்ளி) நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
37 அருள்மிகு அழகியசிங்கப்பெருமாள் திருக்கோயில் அழகியசிங்கப்பெருமாள் பூர்ணவல்லி நாச்சியார் திருவாழி நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
38 அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில் தெய்வநாயகப்பெருமாள் கடல்மகள் நாச்சியார் கீழ்ச்சாலை நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
39 அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில் அண்ணன் பெருமாள் அலர்மேல் மங்கை திருவெள்ளக்குளம் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் தமிழ்நாடு
40 அருள்மிகு சிதம்பரம் திருச்சித்ரகூடப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம் திருச்சித்ரகூடப்பெருமாள் புண்டரீகவல்லி சிதம்பரம் கடலூர் தமிழ்நாடு
41 அருள்மிகு தேவநாதப்பெருமாள் திருக்கோயில் தேவநாதப்பெருமாள் வைகுண்ட நாயகி அயிந்தை (திருவயிந்திபுரம்) கடலூர் தமிழ்நாடு
42 அருள்மிகு உலகளந்தநாதப்பெருமாள் திருக்கோயில் உலகளந்தநாதப்பெருமாள் பூங்கோவல் நாச்சியார் திருக்கோயிலூர் (திருக்கோவிலூர்) கள்ளக்குறிச்சி-விழுப்புரம் தமிழ்நாடு
43 அருள்மிகு காஞ்சி தேவப்பெருமாள்(அத்திவரதர்) திருக்கோயில் தேவப்பெருமாள்(அத்திவரதர்) பெருந்தேவி தாயார் காஞ்சிபுரம் (திருக்கச்சி) காஞ்சிபுரம் தமிழ்நாடு
43 அருள்மிகு தேவப்பெருமாள்(அத்திவரதர்) திருக்கோயில் தேவப்பெருமாள்(அத்திவரதர்) பெருந்தேவி தாயார் காஞ்சிபுரம் (திருக்கச்சி) காஞ்சிபுரம் தமிழ்நாடு
44 அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் ஆதிகேசவப்பெருமாள் அலர்மேல் மங்கை காஞ்சிபுரம்-அட்டபுயக்கரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
45 அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில் விளக்கொளி பெருமாள் மரகதவல்லி திருத்தண்கா (தூப்புல்) காஞ்சிபுரம் தமிழ்நாடு
46 அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் அழகிய சிங்க பெருமாள் வேளுக்கை வல்லி(அம்ருத வல்லி) திருவேளுக்கை காஞ்சிபுரம் தமிழ்நாடு
47 அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் உலகளந்த பெருமாள் நிலமங்கை வல்லி திருநீரகம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
48 அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் பாண்டவதூதப்பெருமாள் சத்யபாமாநாச்சியார் திருப்பாடகம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
49 அருள்மிகு சந்திரசூடப்பெருமாள் திருக்கோயில் சந்திரசூடப் பெருமாள் நிலாத்திங்கள் துண்டத்தாயார் நிலாத்திங்கள்துண்டம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
50 அருள்மிகு உலகளந்தபெருமாள் திருக்கோயில் உலகளந்தபெருமாள் அமிர்தவல்லி நாச்சியார் திரு ஊரகம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
51 அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோமளவல்லி நாச்சியார் திருவெக்கா காஞ்சிபுரம் தமிழ்நாடு
52 அருள்மிகு திருக்காரகம் உலகளந்தபெருமாள் திருக்கோயில் திருக்காரகம் உலகளந்தபெருமாள் பத்மாமணி நாச்சியார் திருக்காரகம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
53 அருள்மிகு கார்வானப்பெருமாள் திருக்கோயில் கார்வானப்பெருமாள் கமலவல்லி நாச்சியார் திருக்கார்வானம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
54 அருள்மிகு ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆதிவராகப்பெருமாள் அஞ்சிலை வல்லி நாச்சியார் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
55 அருள்மிகு பவள வண்ணப்பெருமாள் திருக்கோயில் பவள வண்ணப்பெருமாள் பவள வள்ளி காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
56 அருள்மிகு வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் வைகுந்தப்பெருமாள் வைகுந்தவல்லி தாயார் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
57 அருள்மிகு போரேற்றுப்பெருமாள் திருக்கோயில் போரேற்றுப்பெருமாள் மரகதவல்லித் தாயார் திருப்புட்குழி காஞ்சிபுரம் தமிழ்நாடு
58 அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் பக்தவத்சலப்பெருமாள் சுதாவல்லி திருநின்றவூர் திருவள்ளூர் தமிழ்நாடு
59 அருள்மிகு வீர ராகவப்பெருமாள் திருக்கோயில் வீர ராகவப்பெருமாள் கனக வல்லித் தாயார் திருவள்ளூர் திருவள்ளூர் தமிழ்நாடு
60 அருள்மிகு வேங்கடப்பெருமாள் திருக்கோயில் வேங்கடப்பெருமாள் வேதவள்ளி தாயார் திருவல்லிக்கேணி சென்னை(மதராசுபட்டினம்) தமிழ்நாடு
61 அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் நீர்வண்ணப்பெருமாள் அணிமாமலர்மங்கை திருநீர்மலை காஞ்சிபுரம் தமிழ்நாடு
62 அருள்மிகு நித்ய கல்யாணப்பெருமாள் திருக்கோயில் நித்ய கல்யாணப்பெருமாள் அகிலவல்லித் தாயார் திருவிடந்தை செங்கல்பட்டு-காஞ்சிபுரம் தமிழ்நாடு
63 அருள்மிகு சயனப்பெருமாள் திருக்கோயில் சயனப்பெருமாள் நிலமங்கை நாச்சியார் மாமல்லபுரம் காஞ்சிபுரம் தமிழ்நாடு
64 அருள்மிகு யோகநரசிம்மரப்பெருமாள் திருக்கோயில் யோகநரசிம்மரப்பெருமாள் அமுதவல்லித் தாயார் சோளிங்கர் வேலூர் தமிழ்நாடு
65 அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் ஆதிகேசவப்பெருமாள் மரகதவல்லி தாயார் திருவட்டாறு கன்னியாகுமரி தமிழ்நாடு
66 அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவாழ்மார்பன் கமலவல்லி நாச்சியார் திருப்பதிசாரம் கன்னியாகுமரி தமிழ்நாடு
67 அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் அழகிய நம்பிராயர் குறுங்குடிவல்லி நாச்சியார் திருக்குறுங்குடி திருநெல்வேலி தமிழ்நாடு
68 அருள்மிகு வானமாமலைநாதப்பெருமாள் திருக்கோயில் வானமாமலைநாதப்பெருமாள் வரமங்கை தாயார் வானமாமலை திருநெல்வேலி தமிழ்நாடு
69 அருள்மிகு வைகுந்தநாதப்பெருமாள் திருக்கோயில் வைகுந்தநாதப்பெருமாள் வைகுண்டவல்லி திருவைகுண்டம் தூத்துக்குடி தமிழ்நாடு
70 அருள்மிகு பரமபதநாதப்பெருமாள் திருக்கோயில் பரமபதநாதப்பெருமாள் வரகுணவல்லித்தாயார் நத்தம் (திருவரகுணமங்கை) தூத்துக்குடி தமிழ்நாடு
71 அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் பூமிபாலகர் மலர்மகள் நாச்சியார் திருப்புளிங்குடி தூத்துக்குடி தமிழ்நாடு
72 அருள்மிகு தேவர்பிரான் திருக்கோயில் அரவிந்தலோசனப்பெருமாள் கருந்தடகண்ணி திருத்துலைவில்லி மங்கலம் தூத்துக்குடி தமிழ்நாடு
73 அருள்மிகு பெருங்குளம் பெருமாள் திருக்கோயில் சோர நாதன் குளந்தை வல்லித்தாயார் பெருங்குளம் (திருக்குளந்தை) தூத்துக்குடி தமிழ்நாடு
74 அருள்மிகு வைத்தமாநிதிபெருமாள் திருக்கோயில் வைத்தமாநிதிபெருமாள் குமுதவல்லித்தாயார் திருக்கோளூர் தூத்துக்குடி தமிழ்நாடு
75 அருள்மிகு மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில் மகர நெடுங்குழைக்காதன் குழைக்காதுவல்லி நாச்சியார் - திருப்பேரை நாச்சியார் தென்திருப்பேரை தூத்துக்குடி தமிழ்நாடு
76 அருள்மிகு ஆதிநாதப்பெருமாள் திருக்கோயில் ஆதிநாதன் குருகூர்வல்லி ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) தூத்துக்குடி தமிழ்நாடு
77 அருள்மிகு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் திருவில்லிபுத்தூர்பெருமாள் ஆண்டாள் திருவில்லிபுத்தூர் விருதுநகர்-மதுரை தமிழ்நாடு
78 அருள்மிகு திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் நின்ற நாராயணன்பெருமாள் செங்கமலத்தாயார் திருத்தங்கல் திருத்தண்கால்) விருதுநகர்-மதுரை தமிழ்நாடு
79 அருள்மிகு கூடல் அழகர் பெருமாள் திருக்கோயில் கூடல் அழகர் பெருமாள் மதுரவல்லித்தாயார் திருத்தங்கல் திருத்தண்கால்) விருதுநகர்-மதுரை தமிழ்நாடு
80 அருள்மிகு கள்ளழகர் பெருமாள் திருக்கோயில் கள்ளழகர்-திருபரமசுவாமி கல்யாண சுந்தரவல்லித்தாயார் அழகர் கோயில் (திருமாலிருஞ்சோலை) மதுரை தமிழ்நாடு
81 அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் காளமேகப்பெருமாள் மோகனவல்லித்தாயார் திருமோகூர் மதுரை தமிழ்நாடு
82 அருள்மிகு சௌமியநாராயணப்பெருமாள் திருக்கோயில் சௌமியநாராயணப்பெருமாள் திருமாமகள் தாயார் திருக்கோட்டியூர் சிவகங்கை-மதுரை தமிழ்நாடு
83 அருள்மிகு ஆதிநாதப்பெருமாள் திருக்கோயில் ஆதிநாதப்பெருமாள் கல்யாணவல்லித்தாயார் திருப்புல்லாணி ராமநாதபுரம்-மதுரை தமிழ்நாடு
84 அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில் சத்தியமூர்த்தி பெருமாள் உய்ய வந்த நாச்சியார் திருமயம்(திருமெய்யம்) புதுக்கோட்டை-தஞ்சாவூர் தமிழ்நாடு
85 அருள்மிகு பிரகலாதவத வரதப்பெருமாள் திருக்கோயில் பிரகலாதவத வரதப்பெருமாள் அமிர்தவல்லி-செஞ்சுலட்சுமி சிங்கவேள்குன்றம்(அகோபிலம்) கர்னூல் ஆந்திரா - பண்டைய தமிழகம்
86 அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில் திருவேங்கடமுடையான் அலர்மேல்மங்கை திருவேங்கடம்(திருமலை - திருப்பதி) சித்தூர் ஆந்திரா - பண்டைய தமிழகம்
87 அருள்மிகு திருநாவாய் நவமுகுந்தன் திருக்கோயில் நவ முகுந்தன் மலர்மங்கை நாச்சியார் திருநாவாய் மலப்புரம் கேரளம் - பண்டைய தமிழகம்
88 அருள்மிகு உய்ய வந்த பெருமாள் திருக்கோயில் உய்யவந்த பெருமாள் வித்துவக்கோட்டுவல்லி திருவித்துவக்கோடு பாலக்காடு கேரளம் - பண்டைய தமிழகம்
89 அருள்மிகு திருக்காட்கரை காட்கரையப்பன் திருக்கோயில் காட்கரையப்பன் பெருமாள் பெருஞ்செல்வநாயகி திருக்காட்கரை எர்ணாகுளம் கேரளம் - பண்டைய தமிழகம்
90 அருள்மிகு திருமூழிக்களத்தான் திருக்கோயில் திருமூழிக்களத்தான் மதுரவேணி நாச்சியார் திருமூழிக்குளம் எர்ணாகுளம் கேரளம் - பண்டைய தமிழகம்
91 அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் திருவாழ்மார்பன் செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் திருவல்லாவாழ் பத்தனம்திட்டா கேரளம் - பண்டைய தமிழகம்
92 அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில் அற்புத நாராயணன் கற்பகவல்லி நாச்சியார் திருக்கடித்தானம் கோட்டயம் கேரளம் - பண்டைய தமிழகம்
93 அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில் இமையவரப்பன் செங்கமலவல்லி நாச்சியார் திருச்செங்குன்றுர் (திருச்சிற்றாற்று) ஆலப்புழை கேரளம் - பண்டைய தமிழகம்
94 அருள்மிகு மாயபிரான் திருக்கோயில் மாயபிரான் பொற்கொடி நாச்சியார் திருப்புலியூர் (குட்டநாடு) ஆலப்புழை கேரளம் - பண்டைய தமிழகம்
95 அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் திருக்குறளப்பன் பத்தமாசனித்தாயார் திருவாறன்விளை (ஆறன்முளா ) பத்தனம்திட்டா கேரளம் - பண்டைய தமிழகம்
96 அருள்மிகு திருவண்வண்டூர் பாம்பணையப்பன் திருக்கோயில் பாம்பணையப்பன் (கமலநாதன்) கமலவல்லி நாச்சியார் திருவண்வண்டூர் ஆலப்புழை கேரளம் - பண்டைய தமிழகம்
97 அருள்மிகு திருஅனந்தபத்மநாபசாமி திருக்கோயில் பத்மநாபசாமி அனந்தபுர நாச்சியார் திருவனந்தபுரம் திருவனந்தபுரம் கேரளம் - பண்டைய தமிழகம்
98 அருள்மிகு துவாரகாதீசர் திருக்கோயில் துவாரகாநாதர்(துவாராகாதீசன்) கல்யாண நாச்சியார் (இலக்குமி) துவாரகை திருவனந்தபுரம் குசராத்து - பண்டைய
99 அருள்மிகு திருப்பிரிதி பரமநாதர் திருக்கோயில் பரமநாதர் பரிமளவல்லி நாச்சியார் திருப்பிரிதி சமோலி உத்தராகண்டம்
100 அருள்மிகு தேவப்பிரயாகை நீலமேகப்பெருமாள் திருக்கோயில் நீலமேகப் பெருமாள் புண்டரீகவல்லி(விமலா) திருக்கண்டமென்னும் கடிநகர்(தேவப்பிரயாகை) தெக்ரி கார்வால் உத்தராகண்டம்
101 அருள்மிகு பத்ரிநாராயணன் திருக்கோயில் பத்ரிநாராயணன் அரவிந்தவல்லி பத்ரிநாத் சமோலி உத்தராகண்டம்
102 அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் கோவர்த்தநேசன் (பாலகிருட்டிணன்) சத்யாபாமாநாச்சியார் மதுரா (வடமதுரை) மதுரா உத்திரப்பிரதேசம்
103 அருள்மிகு நவமோகனகிருட்டிணன் திருக்கோயில் நவமோகனகிருட்டிணன் சத்யாபாமா-ருக்மணி தேவி ஆயர்பாடி மதுரா உத்திரப்பிரதேசம்
104 அருள்மிகு ரகுநாயகன் திருக்கோயில் ரகுநாயகன் சீதை அயோத்தி அயோத்தி உத்திரப்பிரதேசம்
105 அருள்மிகு தேவநாதப்பெருமாள் திருக்கோயில் தேவநாதப்பெருமாள் இலக்குமி நைமிசாரண்யம்(சக்கரவளையகாடு) சீதாப்பூர் உத்திரப்பிரதேசம்
106 அருள்மிகு முக்திநாதர் திருக்கோயில் முக்திநாதர் நாச்சியார் தவளகிரி முசுதாங் நேபாளம்
107 அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் வெங்கடேசப்பெருமாள் கடல்மகள் நாச்சியார் வானுலகம் வானுலகம் வானுலகம்
108 அருள்மிகு பரமபதநாதப்பெருமாள் திருக்கோயில் பரமபதநாதப்பெருமாள் - வைகுண்டபதி பெரியபிராட்டியார் வானுலகம் வானுலகம் வானுலகம்
thirupathi

ஆறுபடைவீடுகள்

முருகனின் ஆறுபடைவீடுகள்

எண் கோவில் இறைவன் ஊர் மாவட்டம் மாநிலம்
1 அருள்மிகு திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயில் திருப்பரங்குன்றம் முருகன் திருப்பரங்குன்றம் மதுரை தமிழ்நாடு
2 அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூர் தூத்துக்குடி-மதுரை தமிழ்நாடு
3 அருள்மிகு பழனி முருகன் திருக்கோயில் தண்டாயுதபாணி சுவாமி(முருகன்) பழனி திண்டுக்கல்-மதுரை தமிழ்நாடு
4 அருள்மிகு சுவாமிமலை முருகன் திருக்கோயில் சுவாமிநாத சுவாமி (முருகன்) சுவாமிமலை தஞ்சாவூர் தமிழ்நாடு
5 அருள்மிகு திருத்தணி முருகன் திருக்கோயில் திருத்தணி முருகன் திருத்தணி திருவள்ளூர் தமிழ்நாடு
6 அருள்மிகு பழமுதிர்சோலை முருகன் திருக்கோயில் பழமுதிர்சோலை முருகன் பழமுதிர்சோலை மதுரை தமிழ்நாடு
murugan